இந்தோ-கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி _______ என்று குறிப்பிடப்பட்டது. அ) மதுரா கலை ஆ) காந்தாரக் கலை இ) பாக் கலை ஈ) பாலா கலை
Answers
Answered by
1
காந்தாரக் கலை
- புத்தரை மனித வடிவில் சித்தரிப்பதை மஹாயான பெளத்த மதம் அனுமதித்தது.
- சிலைகளை வடிக்கும் சிற்பக் கலையில் கிரேக்க தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் இந்திய கிரேக்க கூறுகள் இணைந்து புதிய கலை உருவாகி உள்ளது.
- இந்தோ கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி காந்தாரக் கலை என்று குறிப்பிடப்பட்டது.
- காந்தாரக் கலை ஆனது இந்திய கிரேக்க பாணியிலான சிற்பங்களும் கலையும் தோன்ற உதவியது.
- தட்ச சீலம் மற்றும் வட மேற்குப் பகுதிகளில் உள்ள கெளத்த புத்தரின் சிலைகள், கிரேக்க கலையின் தாக்கத்தினால் கண்ணியமான ஆடைகளில், தேவ தூதர்களாலும், இலைகளாலும் சூழப்பட்டு உள்ளதாக புத்தரை காட்டுகின்றன.
- இதே போல மதுரா அருகே செம்மணற்கல்லில் நுட்பமாக பல சிற்பங்களும் காந்தாரக் கலையின் அடிப்படையில் செதுக்கப்பட்டு உள்ளன.
Attachments:
Similar questions