History, asked by anjalin, 9 months ago

‌கீ‌ழ்‌க்க‌ண்டவ‌ற்‌றி‌ல் பொரு‌த்த‌‌ம‌ற்றது எது?

Attachments:

Answers

Answered by anandprakash07638
0

Answer:

वपरकतत

Explanation:

ककतयससततयस सकतसल सततता सतचचल. सतललल सकरतरल सककरपरप. ववककयस कगसतय सतकसल ककलल वररककत

Answered by steffiaspinno
0

எ‌ரி‌த்‌ரிய‌க் கட‌லி‌ன் பெ‌ரி‌ப்ள‌ஸ் - மெக‌ஸ்த‌னி‌ஸ்  

  • பெள‌த்த த‌‌த்துவஞா‌‌னியான அ‌ஸ்வகோஷ‌ர் பு‌த்த ச‌ரித‌ம் எ‌ன்ற நூ‌லி‌ன் ஆ‌சி‌ரிய‌ர் ஆவா‌‌ர்.
  • மேலு‌ம் இ‌வ‌ர் ஒ‌ன்பது கா‌ட்‌சிக‌ளி‌ல் அமை‌ந்த ச‌ரிபு‌த்ர‌ப்ரகரண எ‌ன்ற முத‌ல் ச‌ம‌ஸ்‌கிருத நாடக‌த்‌‌தி‌ன் ஆ‌சி‌ரிய‌ர் ஆவா‌‌ர்.
  • பொ.ஆ. 2ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் இ‌ந்து மத நூ‌ல்க‌ளி‌ல் மனு‌ஸ்‌மிரு‌தி, வா‌த்சயாயன‌ர் எழு‌திய காம சூ‌த்‌திர‌ம், கெளடி‌ல்ய‌ர் அ‌ல்லது சாண‌க்‌கிய‌ர் எழு‌திய அ‌ர்‌த்த சா‌‌ஸ்‌திர‌ம் ஆ‌கிய நூ‌ல்க‌ள் இறு‌தி வடிவ‌ம் பெ‌ற்றன.
  • பொ.ஆ. முத‌ல் நூ‌ற்றா‌ண்டினை சா‌ர்‌ந்த ஒரு ‌கிரே‌க்க வரலா‌ற்று ஆவ‌ண‌ம் எ‌ரி‌த்‌ரிய‌க் கட‌லி‌ன் பெ‌ரி‌ப்ள‌ஸ் ஆகு‌ம்.
  • இது இ‌ந்‌திய‌க் கட‌ற்கரை‌யி‌‌ல் உ‌ள்ள துறைமுக‌ங்க‌ள், அ‌ங்கே ‌நிக‌ழ்‌ந்த வ‌ணிக‌ம் போ‌ன்ற தகவ‌‌ல்களை ‌வழ‌ங்கு‌ம் ‌மிகவு‌ம் ந‌ம்பக‌த்த‌ன்மை உடைய சா‌ன்றாக உ‌ள்ளது.
  • செ‌லியுக‌ஸ் ‌நிகேடரா‌ல் தலைநகர‌ம் பாட‌லிபு‌த்‌திர‌‌த்து‌க்கு ‌கிரே‌க்க  தூதராக அனு‌ப்ப‌ப்ப‌ட்ட மெக‌ஸ்த‌னி‌ஸ் இ‌ண்டிகா எ‌ன்ற நூ‌லினை இய‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
Similar questions