சந்திரகுப்தருக்கும் செலியுகஸ் நிகேடருக்கும் இடையே நிகழ்ந்த போரின் விளைவு என்ன?
Answers
Answered by
0
bhai is bande ke to 2000 se jyada answer hai
க auti டில்யாவின் ஆலோசனையான சந்திரகுப்த ம ur ரியாதோற்கடிக்கப்பட்டஇராணுவத்திற்கு தனது விதிமுறைகளை வழங்கினார். seleucus ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, ஆப்கானிஸ்தான், ஹெராத், காந்தர் மற்றும் காபூல் பள்ளத்தாக்கு ஆகியவற்றில் சந்திரகுப்தா ம ur ரியா வரை செலுகஸ் சரணடைந்தது. அதற்கு பதிலாக, அவருக்கு 300 யானைகளின் பரிசு வழங்கப்பட்டது.
Answered by
0
சந்திரகுப்தருக்கும் செலியுகஸ் நிகேடருக்கும் இடையே நிகழ்ந்த போரின் விளைவு
- அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதியான செலியுகஸ் நிகேடர் பிரிஜியா முதல் சிந்து நதி வரையிலான ஒரு மிகப்பெரிய பகுதிகளில் தமது அரசினை உருவாக்கினார்.
- பொ.ஆ.மு. 305ல் செலியுகஸ் மீது படையெடுத்த சந்திரகுப்தர் செலியுகஸை பஞ்சாப் பகுதியில் இருந்து விரட்டினார்.
- அதன் பிறகு இருவருக்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது.
- அதன்படி செலியுகஸ் நிகேடர் சிந்து வரை தான் வெற்றிக் கொண்ட பகுதிகளை சந்திரகுப்தரிடம் ஒப்படைத்தார்.
- அதே போல சந்திரகுப்தர் செலியுகஸிற்கு 500 போர் யானைகளை வழங்கினார்.
- மேலும் இவர்களுக்கு இடையே ஒரு திருமண ஒப்பந்தம் நடந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
- செலியுகஸ் நிகேடரால் தலைநகரம் பாடலிபுத்திரத்துக்கு கிரேக்க தூதராக மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டார்.
Similar questions