மேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க அரசர்களின் எழுச்சி, வணிக, பண்பாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தியது. விவரிக்கவும்.
Answers
Answered by
0
வணிக, பண்பாட்டுத் தொடர்புகள்
- இந்தியாவில் இருந்து மேற்கே எகிப்து வரையில் முறையான வணிகம் நடைபெற ஆப்கானிஸ்தான் வரையிலான மெளரியப் பேரரசின் விரிவாக்கம், தூதுவப் பரிமாற்றம், கடிதப் போக்குவரத்து ஆகியவை உதவியது.
- கடல் வழி வணிகம் ஆனது பாரசீக வளைகுடா, செங்கடல் ஆகியவற்றின் வழியாக நடைபெற்றது.
- அது போல தரை வழி வணிகம் ஆனது வட மேற்கு ஆப்கானிஸ்தானின் வழியே நடைபெற்றது.
- இந்தியாவிலிருந்து தந்தம், ஆமை ஓடுகள், முத்துக்கள், அவுரி, விளாமிச்சை வேர்த் தைலம், தாளிசபத்தி மற்றும் அரிய மரங்கள் உட்பட பல வகையான ஆடம்பரப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
- இவ்வாறு மேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க அரசர்களின் எழுச்சி, வணிக, பண்பாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தியது.
Answered by
0
Answer:
Enna ma ipdi pandringale maaa
Explanation:
Idhukkelam sry solluvangala
Similar questions