வில்லொடிந்த்து புணர்ச்சி விதி
Answers
Answered by
1
வில்+ஒடிந்தது
1 தன்னொற்று இரட்டல்
வில்ல்+ஒடிந்தது
2 உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
= வில்லொடிந்தது
Hope helpful
Similar questions