சாக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர் _______ அ) மொக ஆ) ருத்ரதாமன் இ) அஸிஸ் ஈ) யசோவர்மன்
Answers
Answered by
0
Answer:
ஆ. ருத்ர தாமன்
இது தான் சரியான விடை என்று நினைக்கிறேன்.....
Answered by
0
ருத்ர தாமன்
- சாகர்கள் தங்களின் ஆட்சிப் பகுதிகளை நிர்வகிக்க மாகாண ஆளுநர்களாக சத்ரப்களை நியமித்தனர்.
- சாக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்களில் ஒருவர் ருத்ர தாமன் ஆவார்.
- இவரின் ஆட்சிக் காலம் பொ.ஆ. 130 முதல் 150 வரை ஆகும்.
- ருத்ர தாமன் பெற்ற வெற்றிகள் குஜராத்தில் உள்ள புகழ் பெற்ற ஜுனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டு உள்ளன.
- ஜுனாகத் பாறைக் கல்வெட்டின் மூலம் ருத்ர தாமன் சாதவாகனர்களையும் கூட போரில் வென்று உள்ளது தெரிய வருகிறது.
- ருத்ர தாமன் என்ற இவரின் பெயரே இவரின் காலத்தில் சாகர்கள் இந்திய சமூகத்தோடு இணைந்து கலந்துவிடும் செயல் முறையானது முழுமை அடைந்து விட்டதை சுட்டிக் காட்டுகிறது.
Similar questions