ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தின் தன்மைகள் பொது ஆண்டின் தொடக்கத்தில் மாறியதற்குக் காரணம்
Attachments:
Answers
Answered by
0
(i) (ii) இரண்டுமே சரி
பன்னாட்டு வணிகத்தின் வரையறைகள்
- ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தின் தன்மைகள் பொது ஆண்டின் தொடக்கத்தில் மாறியதற்கு இரு முக்கியமான வளர்ச்சிகள் காரணம் ஆகும்.
- அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ரோமின் எழுச்சி
- கிரேக்க அரசுகளை அகற்றிவிட்டு பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் இறுதியில் மத்திய தரைக் கடல் உலகின் வல்லரசாக ரோம் மாறியது.
- ரோமின் செல்வ செழிப்பு ஆனது, இந்தியாவைச் சார்ந்த பல பொருட்களின், அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டின் நறுமணப் பொருட்கள் மற்றும் துணி வகைகளின் தேவையினை அதிகளவிற்கு உயர்த்தி ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தினை ஏற்படுத்தியது.
பருவக்காற்று
- எகிப்தியக் கடலோடி ஹிப்பாலஸ் என்பவர் பொ.ஆ. முதல் நூற்றாண்டில் அரபிக் கடலில் வீசும் பருவக் காற்றுகளின் காலமுறை இயல்புகளைக் கண்டுபிடித்தார்.
Attachments:
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Chemistry,
4 months ago
Social Sciences,
8 months ago
Physics,
8 months ago