_______ பகுதியில் ரோமானிய நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அ) அரிக்கமேடு ஆ) ஆதிச்சநல்லூர் இ) புகார் ஈ) பல்லாவரம்
Answers
Answered by
1
அரிக்க மேடு
தமிழகத்திற்கும் ரோமிற்கும் இடையேயான வணிகம்
- தமிழகத்திற்கும் ரோமிற்கும் இடையேயான வணிகம் ஆனது ரோம் ஒரு குடியரசாக இருந்த போதே வளர்ச்சி பெற்று விளங்கியது.
- அந்த காலத்தினை சார்ந்த ரோமானிய நாணயங்கள் மற்றும் கலைப் பொருட்கள் இந்தோ - ரோமானிய வணிக நிலையம் என அழைக்கப்பட்ட புதுச்சேரிக்கு அருகே உள்ள அரிக்க மேட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
- பொ.ஆ. முதல் நூற்றாண்டிற்கு முன்பாக மேற்குக் கரையில் இருந்த துறைமுகங்களே இந்தோ - ரோம் வணிகத்தில் ஈடுபட்ட முக்கிய துறைமுகங்கள் ஆகும்.
- ரோம் நாட்டிற்கு அதிகம் தேவைப்பட்ட கோமேதகம் என்ற ஒரு நவரத்தினக் கற்கள் கிடைக்கின்ற சுரங்கங்கள் ஈரோட்டில் உள்ள கொடுமணல், படியூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் காணப்பட்டன.
Attachments:
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English.
Similar questions