சத்ரப்கள் பற்றி நீவிர் அறிவது யாது?
Answers
Answered by
0
Answer:
I'm sorry but I'm not understand your question
...........
...........
...........
Answered by
0
சத்ரப்கள்
- சாகர்கள் தங்களின் ஆட்சிப் பகுதிகளை நிர்வகிக்க மாகாண ஆளுநர்களாக சத்ரப்களை நியமித்தனர்.
- பல சத்ரப்பாக்கள் தங்களுக்கு மஹா சத்ரப்பாக்கள் என்ற பட்டத்தினை சூடிக் கொண்டனர்.
- சத்ரப்பாக்கள் நடைமுறையில் ஒரு சுதந்திர ஆட்சியாளராக செயல்பட்டனர்.
- சாக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்களில் ஒருவர் ருத்ர தாமன் ஆவார்.
- ருத்ர தாமன் என்ற இவரின் பெயரே இவரின் காலத்தில் சாகர்கள் இந்திய சமூகத்தோடு இணைந்து கலந்துவிடும் செயல் முறையானது முழுமை அடைந்து விட்டதை சுட்டிக் காட்டுகிறது.
- இவரின் ஆட்சிக் காலம் பொ.ஆ. 130 முதல் 150 வரை ஆகும்.
- ருத்ர தாமன் பெற்ற வெற்றிகள் குஜராத்தில் உள்ள புகழ் பெற்ற ஜுனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டு உள்ளன.
Similar questions