பின்வருவன குறித்து ஒரு பட்டியலைத் தயாரிக்கவும் அ) இந்தியாவிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் ஆ) ரோமிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்
Answers
Answered by
4
Answer:
Beta English Winglish aati bhi hai aapko likhne ......
Answered by
0
இந்தியாவிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
- இந்தியாவிலிருந்து ரோமுக்கு சென்ற கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் மிளகு, அதிக அளவு முத்துக்கள், தந்தம், பட்டுத் துணி, விளாமிச்சை வேர்த் தைலம் (செல்வமிக்க ரோமானியர்களுக்கு இடையே தனிப் பயன்பாட்டுக்கென கங்கைப் பகுதியிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு வகை நறுமண தைலம்), இலவங்கப் பட்டை மரத்தின் இலையான தாளிசபத்திரி என்ற நறுமணப் பொருள், நீலக்கல், கோமேதகம், வைரம், ஆமை ஓடு, பருத்தித் துணிகள் முதலியன ஆகும்.
ரோமிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்
- நாணயங்கள், புஷ்பராகக் கல், அஞ்சனம், பவழம், கச்சா கண்ணாடி, தாமிரம், தகரம், ஈயம், மது வகைகள் முதலியன ரோமிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் ஆகும்.
Similar questions