பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பை விவரிக்கவும்.
Answers
Answered by
0
பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பு
- வணிகர்கள் கடல் கடந்து சென்று வணிகத்தில் ஈடுபட்டனர்.
- அதே போல வெளிநாடுகளுடன் தரை வழியே சென்றும் வணிகம் செய்தனர்.
- வணிகம் வளர்ந்த நிலையில் வணிகர்கள் எண்ணிக்கையில் அதிகரித்து சமூகத்தில் முக்கியமானவர்களாக திகழ்ந்தனர்.
- பெரு நகரங்களின் அங்காடிகளில் உணவு தானியங்கள், துணி, தங்கம், நகைகள் முதலியனவற்றில் ஏதேனும் ஒரு பொருளினை மட்டுமே வணிகம் செய்வோரும் இருந்தனர்.
- வணிகச் சுற்றுகள் நிறுவனமயப்பட்ட ஏற்பாடுகளின் காரணமாக மேலும் சிறப்பு தன்மை உடையதாக மாறியது.
- இவை விரிவடைந்து வருகின்ற வணிக நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார உற்பத்தியின் அடித்தளம் ஆகியவற்றிற்கு தேவையான முக்கிய மாற்றங்களை உருவாக்கியது.
- இவ்வாறு வணிகர்கள் பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்கும் முக்கிய பங்கினை வகித்தனர்.
Similar questions