முற்பட்ட கால ரோமானிய நாணயங்கள் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிகம் கிடைக்கின்றன. ஏன்?
Answers
Answered by
0
Answer:
bro I don't know this language
Answered by
0
தமிழகத்திற்கும் ரோமிற்கும் இடையேயான வணிகம்
- தமிழகத்திற்கும் ரோமிற்கும் இடையேயான வணிகம் ஆனது ரோம் ஒரு குடியரசாக இருந்த போதே வளர்ச்சி பெற்று விளங்கியது.
- பொ.ஆ. முதல் நூற்றாண்டிற்கு முன்பாக மேற்குக் கரையில் இருந்த துறைமுகங்களே இந்தோ - ரோம் வணிகத்தில் ஈடுபட்ட முக்கிய துறைமுகங்கள் ஆகும்.
- ரோம் நாட்டிற்கு அதிகம் தேவைப்பட்ட கோமேதகம் என்ற ஒரு நவரத்தினக் கற்கள் கிடைக்கின்ற சுரங்கங்கள் ஈரோட்டில் உள்ள கொடுமணல், படியூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் காணப்பட்டன.
- மேலும் ஈரோடு அருகே உள்ள சென்னி மலையில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு மற்றும் எஃகு ஆகியவை ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- சென்னி மலையில் உருக்காலை மற்றும் உருக்கு எச்சங்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
- இதன் காரணமாகவே முற்பட்ட கால ரோமானிய நாணயங்கள் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிகம் கிடைக்கின்றன.
Similar questions