பரிமாற்றத்துக்கான ஒரு ஊடகமாகப் பணத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கவும்.
Answers
Explanation:
பொருளியலில் பணத்தின் முதன்மை பயன்பாடுகளாக பரிமாற்றத்திற்கான ஊடகம், கணக்கிற்கான அலகு மற்றும் சேமிப்பு மதிப்பு என வரையறுக்கப்படுகிறது. அரிதாக இது எதிர்கால பெறுமதிக்கும் பயன்படுத்தப்படுகிறது இந்த செயற்பாடுகளை நிறைவேற்றும் எந்தவொரு பொருளும் அல்லது சரிபார்க்கக்கூடிய பதிவும் பணமாக கருதப்படுகிறது. சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெறுமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது பெரும்பாலும் நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]
வரலாற்றுப்படி சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின்போது பண்டமதிப்பு பணம் நிறுவப்பட்டாலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து பண அமைப்புகளும் ஆணைத்தாள் பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. தனக்கான தனிமதிப்பு எதுவும் இல்லாத காசோலை அல்லது கடன் பத்திரம் போன்றே ஆணைத்தாள் பணத்திற்கும் ஒரு பண்டமாக மதிப்பு எதுவும் இல்லை. சட்டபூர்வமான தனது மதிப்பை அரசின் ஆணையாலேயே பெறுகிறது. எனவே இது அரசாணை இடப்பட்ட நாட்டின் எல்லைகளுக்குள்ளே மட்டுமே செல்லுபடியாகும். இத்தகைய அரசாணைகளால் ஆணைத்தாள் பணம் நாட்டின் எல்லைகளுக்குள் தேவையான பொருட்களையும் சேவைகளையும் வாங்கவும் விற்கவும் பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது.[4]
ஒரு நாட்டின் பண வழங்கல் நாணயங்களும் (வங்கித்தாள்கள் மற்றும் காசுகள்) வங்கிப் பணமும் (வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள மீதத்தொகை) சேர்ந்ததாகும். பெரும்பாலும் பதிவுகளில் உள்ள வங்கிப் பணம் (பெரும்பான்மையான வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன), வளர்ந்த நாடுகளின் பண வழங்கலில் பெரும்பங்காக உள்ளன.
hope it helps u .. follow me if u wish mark as brainliest. pls
பரிமாற்றத்துக்கான ஒரு ஊடகமாகப் பணத்தின் முக்கியத்துவம்
- பரிமாற்றத்துக்கான ஒரு ஊடகமாகப் பணம் ஆனது நகர அங்காடிகள், தரை வழி மற்றும் கடல் வழி வணிகத்தில் பயன்படுத்தப்பட்டதை பண்டைய இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
- பொருட்களை வாங்குதல், விற்றல், வரி செலுத்துதல் ஆகியவற்றினை செய்ய எளிய சாதனமான மக்கள் மற்றும் வணிகர்களுக்கு பணம் பயன்பட்டது.
- பண்டைய காலங்களில் பணம் என்பது விலை மதிப்பு மிக்க தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களாக இருந்தன.
- நாணயங்களில் செறிந்து காணப்பட்ட உலோகத்தின் தன்மை, அளவு மற்றும் தரத்திற்கு ஏற்ப பொருட்கள் ஆகியவை விற்கப்பட்டன.
- வட இந்தியாவில் கண்டு எடுக்கப்பட்ட இந்தோ கிரேக்க நாணயங்கள் பணப் பயன்பாட்டினை நமக்கு கூறுகின்ற சிறந்த சான்றாக உள்ளது.