குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்? அ) இலக்கியச் சான்றுகள் ஆ) கல்வெட்டு சான்றுகள் இ) நாணயச் சான்றுகள் ஈ) கதைகள், புராணங்கள்
Answers
Answered by
0
கதைகள், புராணங்கள்
- குப்தர்கள் காலத்தினை பற்றி அறிய மூன்று சான்றுகள் உள்ளன.
இலக்கியச் சான்றுகள்
- அரசருக்கு கூறுவது போன்று எழுதப்பட்ட காமந்தகாரின் நீதிசாரம் என்ற தரும சாத்திரம்.
- விசாகதத்தரின் தேவி சந்திரகுப்தம், முத்ரா ராட்சசம் முதலிய நூலகள் குப்தர்களின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.
- இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியா வந்த சீனப் பயணி பாஹியான் குறிப்புகள்.
கல்வெட்டு சான்றுகள்
- முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை மெக்ராேலி இரும்புத் தூண் கல்வெட்டு குறிக்கிறது.
- சமுத்திரகுப்தரின் ஆட்சி, ஆளுமை மற்றும் சாதனைகளை அலகாபாத் தூண் கல்வெட்டுகள் குறிக்கின்றன.
நாணயச் சான்றுகள்
- குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் அரசர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.
- குப்த அரசர்களின் பட்டங்கள் மற்றும் அவர்கள் நடத்திய வேதச் சடங்குகள் குறித்து இந்த தங்க நாணயங்கள் கூறுகின்றன.
Attachments:
Answered by
0
Answer:
Can you please give your number
Similar questions