_______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது. அ) முதலாம் சந்திரகுப்தர் ஆ) சமுத்திரகுப்தர் இ) இரண்டாம் சந்திரகுப்தர் ஈ) ஸ்ரீகுப்தர்
Answers
Answered by
3
Answer:
(ஆ) சமுத்திரகுப்தர்
HUMBLE REQUEST :
என்னுடைய பதில் உங்கலுகு helpful ஆ இருன்தா என்னை follow செய்யவும் நானும் அப்படியெ செயவென்.
Thank you
if you think that my answer is better than others please make me a brainliest so that I can help you more faster ☺️☺️
நான் உங்கலை follow செய்துள்லென்
Answered by
0
சமுத்திர குப்தர்
- பொ.ஆ. 335ல் முதலாம் சந்திர குப்தர் தன் புதல்வனான சமுத்திர குப்தரைத் தனது வாரிசாக நியமித்தார்.
- சமுத்திர குப்தர் தன் இராணுவ வெற்றிகளை பிரகடனம் செய்ய அஸ்வமேத யாகத்தினை நடத்தினார்.
- அறிஞர்களையும், ஹரிசேனர் போன்ற கவிஞர்களையும் சமுத்திர குப்தர் ஆதரித்தார்.
- அறிஞர்கள் மற்றும் கவிஞர்களை ஆதரித்து அதன் மூலம் சமஸ்கிருத இலக்கியத்தினை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
- சமுத்திர குப்தர் தீவிரமாக வைணவத்தினை கடைபிடித்தார்.
- இவர் வைணவத்தினை கடைபிடித்த போதிலும் வசுபந்து என்ற மாபெரும் பெளத்த அறிஞரை ஆதரித்தார்.
- கவிதை, இசைப் பிரியராக விளங்கிய சமுத்திர குப்தருக்கு கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
- குப்தர்கள் கால நாணயங்களில் சமுத்திர குப்தர் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது.
Attachments:
Similar questions