_______ என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டில் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அ) இட்சிங் ஆ) யுவான் சுவாங் இ) பாஹியான் ஈ) வாங் யுவான் சீ
Answers
Answered by
0
பாஹியான்
- பாஹியான் என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டில் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
- இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியா வந்த சீனப் பயணி பாஹியான் குறிப்புகள் குப்தர்களின் காலத்தினை பற்றி அறிய உதவும் இலக்கிய சான்று ஆகும்.
- இவர் இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் குப்தர் பேரரசின் வளம் குறித்து எழுதி உள்ளார்.
- மதுரா பாடலிபுத்திரம் பற்றி இவர் குறிப்பினை எழுதியுள்ளார்.
- அதில் மதுரா பாடலிபுத்திரத்தில் உள்ள அதிக மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர்.
- மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள், கலகம் செய்பவர்களின் வலது கை தூண்டிக்கப்படும்.
- மக்கள் எந்த உயிரினங்களையும் கொல்வதில்லை.
- மது அருந்துவது கிடையாது.
- தர்மம் செய்யவும், மருத்துவத்திற்கும் வைசியக் குடும்பத்தினர் சத்திரத்தினை கட்டியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Attachments:
Similar questions