கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை? அ) உதயகிரி குகை (ஒடிசா) ஆ) அஜந்தா எல்லோரா குகை (மகாராஷ்டிரா) இ) எலிபண்டா குகை (மகாராஷ்டிரா) ஈ) பாக் (மத்தியப் பிரதேசம்)
Answers
Answered by
2
Answer:
Which is this language??..... please ask it in English or Hindi.....
Answered by
1
எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)
குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில்கள்
- பாறைகளைக் குடைந்து கட்டப்படும் பெரும்பாலான குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில்கள் பழைய அமைப்புகளை உடையதாக உள்ளன.
- எனினும் முகப்புப் பகுதியின் அலங்காரம் மற்றும் உள்பக்க தூண்களின் வடிவமைப்பு ஆகியவற்றில விரிவான புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து புதுமையினை படைகின்றன.
- குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில்களில் குறிப்பிடத்தகுந்தவை அஜந்தா, எல்லோரா (மஹாராஷ்டிரா) மற்றும் பாக் (மத்தியப் பிரதேசம்) முதலிய இடங்களில் அமைந்து உள்ளன.
- ஒடிசாவில் உள்ள உதயகிரி குகைகளும் இந்த வகையினை சார்ந்தவையாக உள்ளன.
- எனவே எலிபண்டா குகை (மகாராஷ்டிரா) ஆனது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை.
Attachments:
Similar questions