History, asked by anjalin, 6 months ago

த‌ர்‌க்க‌ம் கு‌றி‌த்த முத‌ல் முழுமையான பெள‌த்த நூலை எழு‌தியவ‌ர் _______ அ) ‌தி‌க்நாக‌ர் ஆ) வசுப‌ந்து இ) ச‌ந்‌திரகா‌மியா ஈ) வராக‌‌மி‌கிர‌ர்

Answers

Answered by SAGARTHELEGEND
7

Answer:

க ut தமாவின் நய்யா-சத்திரா (தர்க்கத்தின் மீதான அபோரிஸம்), அகபாதா என்றும் அழைக்கப்படுகிறது (சி. ... வாதத்தில் எழுத ஆரம்பகால ப Buddhist த்த எழுத்தாளர் மற்றும்

Explanation:

hope this helped you and you marked me as brainliest

Answered by steffiaspinno
2

வசுப‌ந்து

கு‌ப்த‌ர் கால பெள‌த்த இல‌க்‌கிய‌ங்க‌ள்  

  • ஆர‌ம்ப கால‌த்‌‌‌தி‌ல் பெள‌த்த இல‌க்‌கிய‌ங்க‌ள் பெ‌ள‌த்த ம‌க்க‌ளி‌ன் மொ‌ழியான பா‌லி மொ‌ழி‌யி‌ல் எழுத‌ப்ப‌ட்டன.
  • அத‌ன் ‌பிறகு கால‌ப்போ‌க்‌கி‌ல் சம‌ஸ்‌கிருத‌‌க் கல‌ப்புட‌ன் க‌விதையு‌ம், வசனமுமாக ‌மீ‌ண்டு‌ம் பெள‌த்த இல‌க்‌கிய‌ங்க‌ள் இய‌ற்ற‌ப்ப‌ட்டன.
  • கு‌ப்த‌ர்க‌ள் கால‌த்‌தி‌ல் வா‌‌‌ழ்‌ந்த கு‌றி‌ப்‌பிட‌த்தகு‌ந்த எழு‌த்தாள‌ர்க‌ள் ஆ‌ர்ய தேவ‌ர், ஆ‌ர்ய அச‌ங்க‌ர் ஆ‌கியோ‌ர் ஆவ‌ர்.
  • சமு‌த்‌திர கு‌ப்த‌ர் வைணவ‌த்‌தினை கடை‌பிடி‌த்த போ‌திலு‌ம் வசுப‌ந்து எ‌ன்ற மாபெரு‌ம் பெள‌த்த அ‌றிஞரை ஆ‌த‌ரி‌த்தா‌ர்.
  • கு‌ப்த‌ர் கால‌த்‌தி‌ல் வசுப‌ந்து அ‌வ‌ர்க‌ள் த‌ர்‌க்க‌ அ‌றி‌விய‌ல் கு‌றி‌த்த முத‌ல் முழுமையான பெள‌த்த நூலை எழு‌தினா‌ர்.
  • வசுப‌ந்து‌வி‌ன் ‌சீட‌ர் ‌தி‌க்நாக‌ர் ஆவா‌ர்.
  • ‌தி‌‌க்நாக‌ரு‌ம் வசுப‌ந்து போல பல அ‌ரிய நூ‌ல்களை இய‌ற்‌றி உ‌ள்ளா‌ர்.
Similar questions