ஸ்கந்தகுப்தர் வரையிலான குப்த அரசர்களின் பட்டியலைக் காலவரிசைப்படி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
write in english plzzzzzzzzzz
Answered by
0
காலவரிசைப்படி ஸ்கந்தகுப்தர் வரையிலான குப்த அரசர்களின் பட்டியல்
- ஸ்ரீ குப்தர் (பொ.ஆ.மு. 240 முதல் 280 வரை)
- கடோத்கஜர் (பொ.ஆ.மு. 280 முதல் 319 வரை)
- முதலாம் சந்திர குப்தர் (பொ.ஆ.மு. 319 முதல் 335 வரை)
- சமுத்திர குப்தர் (பொ.ஆ.மு. 335 முதல் 370 வரை)
- இராம குப்தர் (பொ.ஆ.மு. 370 முதல் 375 வரை)
- இரண்டாம் சந்திர குப்தர் (பொ.ஆ.மு. 375 முதல் 415 வரை)
- முதலாம் குமார குப்தர் (பொ.ஆ.மு. 415 முதல் 455 வரை)
- ஸ்கந்த குப்தர் (பொ.ஆ.மு. 455 முதல் 467 வரை)
- ஸ்கந்த குப்தருக்கு பின்னர் ஆட்சி செய்த குப்த அரசர்கள் பேரரசின் வீழ்ச்சியினை விரிவுபடுத்தினர்.
- குப்த பேரரசின் கடைசி அரசர் விஷ்ணு குப்தர் (பொ.ஆ.மு. 540 முதல் 550 வரை) ஆவார்.
Similar questions
Psychology,
5 months ago
Math,
5 months ago
English,
10 months ago
Math,
10 months ago
Social Sciences,
1 year ago
Hindi,
1 year ago
Math,
1 year ago