மதுரா குறித்து பாஹியான் குறிப்பிடுவதைச் சுருக்கமாக எழுதுக.
Answers
5 x 1 = 5
1.
குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
(a) இலக்கியச் சான்றுகள் (b) கல்வெட்டு சான்றுகள் (c) நாணயச் சான்றுகள் (d) கதைகள், புராணங்கள்
2.
_______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது
(a) முதலாம் சந்திரகுப்தர் (b) சமுத்திரகுப்தர் (c) இரண்டாம் சந்திரகுப்தர் (d) ஸ்ரீகுப்தர்
3.
தர்க்கம் குறித்த முதல் முழுமையான பெளத்த நூலை எழுதியவர் _______
(a) திக்நாகர் (b) வசுபந்து (c) சந்திரகாமியா (d) வராகமிகிரர்
4.
இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி _____
(a) இட் சிங் (b) யுவான் சுவாங் (c) பாஹியான் (d) அ-வுங்
5.
குப்த மரபின் கடைசி பேரரசர் ________
(a) குமார குப்தர் (b) ஸ்கந்த குப்தர் (c) விஷ்ணு குப்தர் (d) ஸ்ரீகுப்தர்
5 x 2 = 10
6.
ஸ்கந்தகுப்தர் வரையிலான குப்த அரசர்களின் பட்டியலைக் காலவரிசைப்படி எழுதுக
7.
மதுரா குறித்து பாஹியான் குறிப்பிடுவதைச் சுருக்கமாக எழுதுக.
8.
அலகாபாத் பாறைக் கல்வெட்டுக் குறித்து கூறுக.
9.
குப்தர்கள் விவசாயிகளின் நிலையை விளக்குக.
10.
ஹூணர்களின் படையெடுப்பை பற்றி கூறுக?
5 x 3 = 15
11.
குப்தப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகளைக் கூறுக.
12.
விக்ரமசீலா பல்கலைக்கழகம் குறித்துச் சிறு குறிப்பு தருக
BRAINLIEST ANSWER என குறிக்கவும், என்னைப் பின்தொடரவும்.
மதுரா பாடலிபுத்திரம் பற்றிய பாஹியானின் குறிப்பு
- இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியா வந்த சீனப் பயணி பாஹியான் மதுரா பாடலிபுத்திரம் பற்றி குறிப்பினை எழுதியுள்ளார்.
- அதில் மதுரா பாடலிபுத்திரத்தில் அதிக மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர்.
- பெரும்பாலான மக்கள் வசதியானவர்களாக, ஈகை குணம் உடையவர்களாக திகழ்ந்தனர்.
- அரசுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்யும் மக்கள் மட்டுமே தானியத்தில் ஒரு பகுதியினை அரசிற்கு தர வேண்டும்.
- மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள், கலகம் செய்பவர்களின் வலது கை தூண்டிக்கப்படும்
- மக்கள் எந்த உயிரினங்களையும் கொல்வதில்லை.
- மது அருந்துவது கிடையாது.
- தர்மம் செய்யவும், மருத்துவத்திற்கும் வைசியக் குடும்பத்தினர் சத்திரத்தினை கட்டியுள்ளனர்.
- அதில் ஏழைகள், விதவைகள், அனாதைகள், குழந்தையில்லாதவர்கள், ஊனமுற்றோர் என அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்பட்டன எனக் குறிப்பிட்டுள்ளார்.