பெளத்த அறிஞர்களையும் அவர்களது படைப்புகளையும் பட்டியலிடுக.
Answers
Answered by
0
Answer:
யூஜின் பர்னூஃப் (1801–1852)
விகோ ஃபாஸ்பால் (1821-1908)
ராபர்ட் சீசர் சில்டர்ஸ் (1838-1876)
டி.டபிள்யூ. ரைஸ் டேவிட்ஸ் (1843-1922)
நாஞ்சோ புன்யு (1849-1927)
ஹெர்மன் ஓல்டன்பெர்க் (1854-1920)
வில்ஹெல்ம் கீகர் (1856-1943)
சி.ஏ.எஃப். ரைஸ் டேவிட்ஸ் (1857-1942)
ராபர்ட் சால்மர்ஸ் (1858-1938)
தகாகுசு ஜுஞ்சிரா (1866-1945)
டி.டி.சுசுகி (1870-1966)
Explanation:
BRAINLIEST ANSWER என குறிக்கவும், என்னைப் பின்தொடரவும்.
Answered by
0
பெளத்த இலக்கியங்கள்
- பெளத்த இலக்கியங்கள் தொடக்கத்தில் பாலி மொழியில் எழுதப்பட்டன.
- அதன் பிறகு காலப்போக்கில் பெளத்த இலக்கியங்கள் சமஸ்கிருதக் கலப்புடன் கவிதையும், வசனமுமாக மீண்டும் இயற்றப்பட்டன.
- சமுத்திர குப்தர் வைணவத்தினை கடைபிடித்த போதிலும் வசுபந்து என்ற மாபெரும் பெளத்த அறிஞரை ஆதரித்தார்.
- குப்தர் காலத்தில் வசுபந்து அவர்கள் தர்க்க அறிவியல் குறித்த முதல் முழுமையான பெளத்த நூலை எழுதினார்.
- வசுபந்துவின் சீடரான திக்நாகரும் வசு பந்து போல பல அரிய நூல்களை இயற்றி உள்ளார்.
- குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் ஆர்ய தேவர், ஆர்ய அசங்கர் ஆகியோர் ஆவர்.
- பெளத்த அறிஞரான சந்திரகோமியர் என்பவர் சந்திர வியாகரணம் என்ற இலக்கண நூலினை இயற்றியுள்ளார்.
Similar questions
Business Studies,
3 months ago
Social Sciences,
3 months ago
Computer Science,
7 months ago
Chemistry,
11 months ago
English,
11 months ago