குப்தப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகளைக் கூறுக
Answers
Answered by
1
Answer:
Which is this language...... please ask in English or Hindi........
HAVE A GREAT DAY!!!
Answered by
0
குப்தப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகள்
- குப்தர்களின் பேரரசு ஆனது தேசம் அல்லது புக்தி என்ற மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
- மாநிலங்களை நிர்வகிக்கின்ற ஆளுநர்கள் உபாரிகா என அழைக்கப்படுகின்றனர்.
- உபாரிகாக்களை அரசர்கள் நேரடியாக நியமிக்கின்றனர்.
- அதே போல மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும், வாரிய அதிகாரிகளையும் உபாரிகாக்கள் நியமிக்கின்றனர்.
- குப்தப் பேரரசின் மாநிலங்கள் விஷ்யபதி என்ற அதிகாரியின் கீழே மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
- மாவட்டங்கள் பொதுவாக விஷ்யா என அழைக்கப்படுகின்றன.
- மாவட்ட அளவிற்கு கீழே விதி, பூமி, பதகா, பீடா என பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் காணப்படுகின்றன.
- கிராமங்கள் அளவில் கிராமிக்கா, கிராம் அத்யக் ஷா போன்ற அதிகாரிகள் உள்ளனர்.
- இவர்களை கிராம மக்களே தேர்ந்தெடுத்தனர்.
Similar questions
English,
4 months ago
English,
4 months ago
History,
4 months ago
Social Sciences,
8 months ago
Computer Science,
8 months ago
English,
1 year ago