விக்ரமசீலா பல்கலைக்கழகம் குறித்துச் சிறு குறிப்பு தருக.
Answers
Answered by
0
Answer:
તમે જે શોધી રહ્યા છો તે શોધવાની હાય જીતુગા
Answered by
0
விக்ரமசீலா பல்கலைக்கழகம்
- வங்காளத்தினை ஆட்சி செய்த பாலர் வம்சத்தினை சார்ந்த தர்மபாலர் என்ற அரசன் விக்ரமசீலா என்ற பெயரில் பெளத்த மடத்தினை நிறுவினார்.
- இங்கே பெளத்த கொள்கைகளும், பண்பாடுகளும் போதிக்கபட்டன.
- பின்னாளில் இந்த மடாலயம் விக்ரமசீலா பல்கலைக்கழகமாக மாறியது.
- தேவக் கல்வியின் முறையான வழிமுறைகள் விக்ரமசீலா பல்கலைக்கழகம் நிறுவத் தூண்டுகோலாக உள்ளன.
- இந்த பல்கலைக்கழகம் பீகாரில் உள்ள பகல்பூர் மாவட்டத்தில் அமைந்து உள்ளது.
- இந்தியாவின் மிகப்பெரிய தொடக்க கால கல்வி நிறுவனங்களாக தட்சசீலா, நாளந்தா, விக்ரமசீலா போன்ற பல்கலைக் கழகங்கள் இருந்தன.
- இந்த பல்கலைக்கழகத்தில் அதிஷா, சரகர், திலோபா போன்ற அறிஞர்கள் கல்வியை போதித்தனர்.
- இது பெளத்த, சமண, சமஸ்கிருத இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.
Similar questions