குப்தர் காலத்தில் சமண இலக்கியம் வளர்ந்தது குறித்து விவரிக்கவும்
Answers
Answered by
2
Answer:
sorry friend I can't understand....Tamil..
what have you written it is....
please rewrite the question one's again in English ....
➕✖
Answered by
0
குப்தர் காலத்தில் சமண இலக்கியத்தின் வளர்ச்சி
- குப்தர் காலத்தில் சமண மத நூல்கள் தொடக்கத்தில் சமண மக்களின் மொழியான பிராகிருத மொழியிலேயே இயற்றப்பட்டன.
- அதன் பின்னர் காலப்போக்கில் அனைவரும் அறிந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.
- சமண மதம் குறுகிய கால இடைவெளியில் பல பெரிய அறிஞர்களை உருவாக்கி விட்டது.
- சமண அறிஞர்கள் கையாண்ட யுக்திகளினால் சமண மதக் கோட்பாடுகளைப் பரப்பப் பல இந்து புராணங்களும், இதிகாசங்களும் சமண மத கண்ணோட்டத்தில் மாற்றி எழுதப்பட்டன.
- விமலா என்ற சமண அறிஞர் சமண இராமாயணத்தினை இயற்றி உள்ளார்.
- சமணர்களுக்கு இடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளம் போட்டவராக சித்தசேன திவாகரா என்ற சமண அறிஞர் உள்ளார்.
Similar questions