குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் யாவை? ஏதேனும் மூன்று காரணங்களைக் கூறுக.
Answers
Answered by
3
Answer:
sorry friend I can't understand..... Tamil..
what have you written it is.....
please rewrite the question one's again in English.....➕✖
Answered by
1
குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள்
- குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக உள் நாட்டு பூசல்களும், அரச குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகளும் விளங்கின.
- வாகடக அரசராக ஹரிசேனர் குப்தர்கள் மீது படையெடுத்து வென்று மாளவம் மற்றும் குஜராத்தை குப்தர்களிடம் இருந்து கைப்பற்றினார்.
- ஸ்கந்த குப்தரின் ஆட்சியில் வட மேற்கு இந்தியாவின் மீது ஹுணர்கள் படையெடுத்து வந்தனர்.
- ஸ்கந்த குப்தர் ஹுணர்களை தோற்கடித்து விரட்டினாலும், குப்தர்களின் நிதி நிலைமை நலிவடைந்தது.
- ஹுணர்கள் மாளவம், குஜராத், பஞ்சாப், காந்தாரா ஆகிய பகுதிகளை கைப்பற்றினர்.
- ஹுணர் படைப்பினால் நாட்டின் மீதான குப்தர்களின் பிடி தளர்ந்தது.
- அதன் பிறகு பல சிற்றரசர்கள் உருவாக ஆரம்பித்தனர்.
- குப்தப் பேரரசு பெருமளவு சுருங்கி இறுதியில் மகதத்தில் மட்டும் தான் இருந்தது.
Similar questions