குப்தர் காலம் பண்டைய இந்தியாவின் பொற்காலம் விவாதிக்கவும்.
Answers
Answered by
3
Answer:
sorry friend I can't understand ... Tamil
what have you written it is.....
please rewrite the question one's again in English....➕✖
Answered by
1
குப்தர் காலம் பண்டைய இந்தியாவின் பொற்காலம்
- குப்த பேரரசு ஒரு பெரும் சக்தியாக மாறி, இந்திய துணைக் கண்டத்தின் பெரிய பகுதியினை அரசியல் ரீதியாக ஒன்று இணைத்தது.
- குப்த பேரரசு மத்திய இந்தியாவில் ஒரு வலுமையான அரசாக இருந்ததால், பல அரசுகள் குப்த பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன.
- குப்தர் காலத்தில் செயல்திறன் மிக்க வணிகக் குழுக்கள், கடல் கடந்த வாணிபம் ஆகியவற்றினால் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது.
- கலை, அறிவியல், கல்வி, மருத்துவ அறிவியல், வானியல் முதலியன சிறப்பான வளர்ச்சியினை பெற்று விளங்கின.
- குப்தர்களின் காலத்தில் கட்டிடக்கலை, சிற்பம் மற்றும் நுண்கலைகள் நல்ல பண்பாட்டு முதிர்ச்சியினை அடைந்தது.
- அனைத்து பிரிவு மக்களும் சுதந்திரமாக வாழ்ந்தனர்.
- இவ்வாறு பண்டைய இந்தியாவின் பொற்காலமாக குப்தர்களின் ஆட்சி காலம் இருந்தது.
Similar questions