குப்தர் காலத்து வணிகக் குழுக்களின் பங்கை ஆய்வு செய்க
Answers
Answered by
0
Answer:
not able to understand it
Answered by
0
குப்தர் காலத்து வணிகக் குழுக்களின் பங்கு
- கைவினைக் கலைஞர்கள், வணிகர், பெரு வணிக குழுக்கள் ஆகியவற்றினை பற்றி கூறும் குப்தர் காலத்தினை சார்ந்த செப்பேடுகள், முத்திரைகள் அதிகம் கிடைத்து உள்ளன.
- பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் வணிக விரிவாக்கம் ஆகியவற்றில் வணிகக் குழுக்களின் பங்கு முக்கியமானது ஆகும்.
- தன்னாட்சி அதிகாரம் உடையவையாக விளங்கிய வணிகக் குழுக்களின் சட்ட திட்டங்களை அரசும் மதித்தது.
- கைவினைஞர்கள் குழு, வங்கியாளர்கள் குழு, வணிகர்கள் குழு என பலவிதமான குழுக்கள் இருந்தன.
- பல விதமான குழுக்களை உடைய குழும அமைப்புகள் இயங்கி வந்தன.
- வணிகக் குழுக்கள் வங்கிகளின் பங்கினை ஆற்றியது.
- பயணிகள் நிழல் குடைகள், சத்திரங்கள், விடுதிகள், கோயில்கள், தோட்டங்கள், மண்டபங்கள் முதலியன கட்ட வணிகக் குழுக்களும் குழுமங்களும் உதவி செய்தன.
Similar questions
English,
3 months ago
CBSE BOARD X,
3 months ago
Social Sciences,
3 months ago
English,
7 months ago
Math,
11 months ago
English,
11 months ago