பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______ என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அ) கிரகவர்மன் ஆ) தேவகுப்தர் இ) சசாங்கன் ஈ) புஷ்யபுத்திரர்
Answers
Answered by
0
கிரக வர்மன்
பிரபாகர வர்த்தனர்
- பொ.ஆ 580 முதல் 605 வரை ஆட்சி செய்த பிரபாகர வர்த்தனரால் புஷ்யபூதிகளின் குடும்பம் வலிமை உடையதாவும், அதிகாரம் கொண்டதாகவும் மாறியது.
- கூர்ஜரர்கள், ஹுணர்கள் ஆகியோருக்கு எதிராக போரிட்டு வென்ற பிரபாகர வர்த்தனர், வெற்றியின் மூலம் மாளவம் மற்றும் குஜராத் தன் ஆட்சியை நிறுவினார்.
- பிரபாகர வர்த்தனர் அவர்கள் தற்போது கான்பூருக்கு அருகே உள்ள கன்னோசியை ஆண்ட மெளகாரி வம்சத்தினை சார்ந்த கிரகவர்மனுக்கு தன் மகளான ராஜ்யஸ்ரீயைத் திருமணம் செய்து கொடுத்து கன்னோசியை தன் கூட்டாளி நாடாக மாற்றினார்.
- பிரபாகர வர்த்தனரின் ஒரு பேரரசை உருவாக்க வேண்டுமென்ற கனவினை அவரது இளைய மகனான ஹர்ஷ வர்த்தனர் நிறைவேற்றினார்.
Answered by
0
Answer:
Option a is your answer mate
Explanation:
please mark the answer as brainliest and inbox me
Similar questions