_______என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்பான அமைச்சர் ஆவார் அ) குந்தலா ஆ) பானு இ) அவந்தி ஈ) சர்வாகதா
Answers
Answered by
0
அவந்தி
ஹர்ஷரின் அமைச்சரவை
- அமைச்சரவை ஆனது பேரரசருக்கு அவருடைய கடமை செய்வதற்கு உதவி செய்தன.
- அமைச்சரவை அரசரைத் தேர்ந்தெடுப்பது, அரசின் அயலுறவுக் கொள்கையை வகுப்பது ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தது.
- அமைச்சரவையில் மிக முக்கியமான பதவி முதன்மை அமைச்சர் பதவி ஆகும்.
ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகள்
- அவந்தி என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்பான அமைச்சர் ஆவார்.
- சிம்மானந்தா என்பவர் படைத் தளபதி ஆவார்.
- குந்தலா என்பவர் குதிரைப் படைத் தலைவர் ஆவார்.
- ஸ்கந்த குப்தர் என்பவர் யானைப் படைத் தலைவர் ஆவார்.
- திர்கத்வஜர் என்பவர் அரச தூதுவர்கள் ஆவார்.
- பானு என்பவர் ஆவணப் பதிவாளர்கள் ஆவார்.
- மஹா பிரதிஹரர் என்பவர் அரண்மனைக் காவலர்களின் தலைவர் ஆவார்.
- சர்வகதர் என்பவர் உளவுத் துறை அதிகாரி ஆவார்.
Answered by
0
Answer:
Hey mate,your answer is option c
Similar questions
Political Science,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Math,
11 months ago
Economy,
11 months ago
English,
1 year ago
Psychology,
1 year ago