கீழ்க்கண்டவற்றுள் ஹர்ஷரால் எழுதப்பட்ட நூல் எது? அ) ஹர்ஷசரிதம் ஆ) பிரியதர்ஷிகா இ) அர்த்த சாஸ்திரா ஈ) விக்ரம ஊர்வசியம்
Answers
Answered by
0
பிரியதர்ஷிகா
கலை, இலக்கிய புரவலராக ஹர்ஷர்
- ஹர்ஷர் இலக்கிய, பண்பாட்டு செயல்பாடுகளை ஆதரித்தார்.
- ஹர்ஷர் இலக்கிய, பண்பாட்டு செயல்பாடுகளுக்காக அரசின் வருவாயில் கால் பங்கினை செலவழித்தார்.
- ஹர்ஷரின் அரசவைக் கவிராக இருந்த பாணர் ஹர்ஷ சரிதம் மற்றும் காதம்பரி ஆகிய இரு நூல்களை இயற்றினார்.
- புரவலராக இருந்த பேரரசர் ஹர்ஷரும் ஒரு புகழ் பெற்ற இலக்கியவாதி ஆவார்.
- ஹர்ஷரால் எழுதப்பட்ட நாடக நூல்களான பிரியதர்ஷிகா, ரத்னாவளி, நாகானந்தா ஆகியவை அவரின் புலமைக்கு சான்றுகளாக உள்ளன.
- ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் கோயில்களும், மடாலயங்களும் கல்வி மையங்களாக திகழ்ந்தன.
- கன்னோசி, கயா, ஜலந்தர், மணிப்பூர் போன்ற இடங்களில் இருந்த மடாலயங்களில் புகழ் பெற்ற அறிஞர்கள் மாணவர்களுக்கு கல்வியினை போதித்தனர்.
- ஹர்ஷரின் கால கட்டத்தில் நாளந்தா பல்கலைக் கழகம் புகழின் உச்சிக்கு சென்றது.
Answered by
0
Answer:
Which language is this i don't know first translate in English or hindi .
Similar questions