ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
圽几千委室峭二,丈.,.在矛料牙卅焰乎室宗杜才灶宗反屎灶場千明銖涼場千尬愜允占油畔巨杯場穿丈左丙妥粒充峙化川爻穿圭米昨李杯炎灶圭圭圭圭身身身廾廾爻尬虹丁貝叨充甩丹坍甩丹帛匕崩塌
Answered by
1
ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள்
ஹர்ஷர்
- பிரபாகர வர்த்தனரின் இளைய மகனான ஹர்ஷ வர்த்தனர் தானேஸ்வரத்தின் அரசராக அரியணை ஏறினார்.
- ஹர்ஷர் தன் அண்டையில் உள்ள சிற்றரசுகளின் பலவீனத்தினை அறிந்து, அதன்மீது போரிட்டு வென்று அதனை தன்னுடன் இணைத்து தன் அரசே பேரரசாக மாற்றினார்.
- ஹர்ஷர் கன்னோசியின் அரியணையில் ஏறிய பிறகு தன் தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
கல்வெட்டுச் சான்றுகள்
- மதுபனி செப்புப் பட்டயக் குறிப்புகள்
- சோன்பட்டு செப்பு முத்திரைக் குறிப்புகள்
- பன்ஸ்கெரா செப்புப் பட்டயக் குறிப்புகள்
- நாளந்தா களி மண் முத்திரைக் குறிப்புகள்
இலக்கியச் சான்றுகள்
- பாணர் எழுதிய ஹரிஷ சரிதம்
- யுவான் சுவாங் எழுதிய சியூக்கி என்ற பயண நூல்
Similar questions