முதலாம் மகிபாலரின் சிறப்புகள் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
முதலாம் மகி பாலரின் சிறப்புகள்
- இரண்டாம் விக்ரம பாலரின் மகன் முதலாம் மகி பாலர் ஆவார்.
- மகி பாலர் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்து பாலர் வம்சத்தினை மீட்டெடுத்தார்.
- பொ.ஆ. 1020 முதல் 1025 வரையிலான ஆண்டுகளுக்கு இடையே தென் பகுதியினை சார்ந்த சோழ மன்னரான முதலாம் இராஜேந்திர சோழன் வட இந்தியாவிற்கு படையெடுத்து சென்றார்.
- அப்போது முதலாம் மகி பாலாரல் முதலாம் இராஜேந்திர சோழனின் படைகள் கங்கையினை கடக்க முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டது.
- இந்த நிகழ்வே மகிபாலரின் காலத்தில் நடந்த மிக முக்கியமான நிகழ்வு ஆகும்.
- முதலாம் மகிபாலர் 15 ஆண்டு காலம் அரசராக இருந்து ஆட்சி புரிந்தார்.
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions