பால வம்ச ஆட்சியின் போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.
Answers
Answered by
2
பால வம்ச ஆட்சியின் போது நாளந்தா பல்கலைக் கழகத்தின் முக்கியத்துவம்
- பால வம்ச ஆட்சியின் போது நாளந்தா பல்கலைக் கழகம் பெளத்த மதக் கொள்கையை போதிக்கும் முதன்மையான மையமாக திகழ்ந்தது.
- பாலர் வம்ச மனனர் தேவ பாலர், சுமத்ரா மன்னர் பாலபுத்ர தேவன் நாளந்தாவில் கட்டிய பெளத்த மடாலயத்தினை பராமரிக்க ஐந்து கிராமங்களை நன்கொடையாக வழங்கினார்.
- பெளத்த, சமண, சமஸ்கிருத இலக்கியங்களின் வளர்ச்சிக்கு நாளந்தா பல்கலைக் கழகம் முக்கிய பங்கு வகித்தது.
- பால மன்னர்களின் ஆதரவினால் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பெளத்த மதம் புகழ் பெற நாளந்தா பல்கலைக் கழகம் உதவியது.
- நாளந்தா பல்கலைக் கழகத்தில் அதிஷா, சரகர், தான்ஸ்ரீ, ஜினமித்ரர், முக்திமித்ரர், சிலபத்ரர் போன்ற அறிஞர்கள் கல்வியை போதித்தனர்.
Similar questions