ஹர்ஷருக்கும் சீனாவிற்கும் இடையே நிலவிய உறவு பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
0
ஹர்ஷர் மற்றும் சீனர்கள் இடையே நிலவிய உறவு
- பேரரசர் ஹர்ஷ வர்த்தனர் சீனாவுடன் நட்பு ரீதியான உறவினை வைத்து இருந்தார்.
- பொ.ஆ. 643 ஆம் ஆண்டு மற்றும் பொ.ஆ. 647 ஆம் ஆண்டு ஆகிய இரு ஆண்டுகளில் ஹர்ஷரின் சமகாலத்தில் டான்ங் பேரரசாக இருந்த டாய் சுங் அவர்கள் தன் தூதுக்குழுவினை ஹர்ஷரின் அரசவைக்கு அனுப்பி வைத்தார்.
- பொ.ஆ. 647 ஆம் ஆண்டு சீன தூதுவர்கள் ஹர்ஷரின் அரசவைக்கு வந்த போது ஹர்ஷர் சிறிது காலத்திற்கு முன்புதான் இறந்தார் என்ற செய்தியை அறிந்து மனம் வருந்தினர்.
- ஹர்ஷரின் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றிய தகுதியற்ற அரசன் மீது கோபம் கொண்ட சீனத் தூதர்கள் ஆட்சியை அபகரித்த அரசனை தோற்கடிக்கும் பொருட்டு, நேபாளம் மற்றும் அஸ்ஸாம் சென்று படையை திரட்டினர்.
- இறுதியாக அந்த தகுதியற்ற அரசன் சிறைபிடிக்கபட்டு சீனாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.
Answered by
0
Answer:
Harsha went to Assam and China
Similar questions