ஹர்ஷருடைய குற்றவியல் நீதித்துறையின் முக்கியத்துவத்தை கூறுக.
Answers
Answered by
0
ஹர்ஷருடைய குற்றவியல் நீதித் துறையின் முக்கியத்துவம்
நீதி நிர்வாகம்
- ஹர்ஷருடைய ஆட்சிக் காலத்தில், குப்தர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட கடுமையானதாக குற்றவியல் சட்டங்கள் இருந்தன.
- குற்றவியல் வழங்குகளை விசாரித்து சட்டத்திற்கு உட்பட்டவாறு நீதி வழங்க மீமாம்சகர்கள் என்போர் நியமிக்கப்பட்டனர்.
- குற்றவியல் சட்டத்தில் உடல் உறுப்புகள் வெட்டப்படுவது மற்றும் நாடு கடத்தப்படுவது ஆகியவை வழக்கத்தில் இருந்த தண்டனைகள் ஆகும்.
- வழக்கு விசாரணை ஆனது கடும் சோதனைகளின் அடிப்படையில் நடைமுறையில் இருந்தது.
- சட்டத்தினை மீறுபவர்கள் மற்றும் அரசனுக்கு எதிராக சதி செய்பவர்கள் ஆகியோருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
- கடுமையான குற்றங்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதே நடைமுறையில் இருந்தது.
- எனினும் மரண தண்டனை தவிர்க்கப்பட்டது.
Answered by
0
Answer:
Harsha is a cute girl, neighbor
Explanation:
Have a great day
Similar questions
Social Sciences,
4 months ago
Science,
4 months ago
Physics,
4 months ago
Math,
10 months ago
India Languages,
10 months ago
Sociology,
1 year ago