History, asked by anjalin, 6 months ago

ரா‌ஷ்டிரகூட‌ர்க‌ள் க‌ன்னட இல‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ஆ‌ற்‌றிய ப‌ங்க‌‌ளி‌ப்‌பினை எழுதுக.

Answers

Answered by kh7909004045
0

Answer:

question in english ?????????

Answered by steffiaspinno
0

ரா‌ஷ்டிரகூட‌ர்க‌ள் க‌ன்னட இல‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ஆ‌ற்‌றிய ப‌ங்க‌‌ளி‌‌ப்பு

  • ரா‌‌ஷ்டிரகூட அரச‌ர்க‌ள் க‌ல்‌வியை போ‌ற்‌றி வள‌ர்‌த்தன‌ர்.
  • ரா‌‌ஷ்டிரகூட அரச‌‌ர்க‌ளி‌ன் ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் க‌ன்னட, சம‌‌ஸ்‌கிருத இல‌க்‌கிய‌ங்க‌ள் பெரு‌ம் வள‌ர்‌ச்‌சி பெ‌ற்றன.
  • முதலா‌ம் அமோகவ‌ர்ஷ‌ர் எ‌ன்பவ‌ர் க‌விராஜ ம‌ங்கல‌ம் எ‌ன்ற க‌‌ன்னட நூலையு‌ம், ‌பிர‌ஸ்னோ‌த்ரமா‌லிகா எ‌ன்ற சம‌ஸ்‌கிருத நூ‌லையு‌ம் இய‌ற்‌றினா‌ர்.
  • பழ‌ங்கால‌ க‌ன்னட இல‌க்‌கிய‌த்‌தி‌ன் மூ‌ன்று ர‌த்‌‌தின‌ங்க‌ள் என க‌வி‌ச் ச‌‌க்கரவ‌ர்‌த்‌தி பொ‌ன்னா, ஆ‌தி க‌‌வி ப‌ம்பா, க‌வி‌ச் ச‌‌க்கரவ‌ர்‌த்‌தி ர‌ன்னா ஆ‌கியோ‌ர் போ‌‌ற்ற‌ப்ப‌ட்டன‌ர்.
  • ரா‌ஷ்டிரகூட அரச‌ர் மூ‌ன்றா‌ம் ‌கிரு‌‌ஷ்ண‌ர், மேலை‌‌ச் சாளு‌க்‌கிய அரச‌ர்களான தைலப, ச‌த்ய‌‌ஷ்ரேய ஆ‌கியோரா‌ல் பழ‌ங்கால‌ க‌ன்னட இல‌க்‌கிய‌த்‌தி‌ன் மூ‌ன்று ர‌த்‌‌தின‌ங்க‌ளான க‌வி‌ச் ச‌‌க்கரவ‌ர்‌த்‌தி பொ‌ன்னா, ஆ‌தி க‌‌வி ப‌ம்பா, க‌வி‌ச் ச‌‌க்கரவ‌ர்‌த்‌தி ர‌ன்னா ஆ‌கியோ‌ர் ஆத‌ரி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.  
Similar questions