ஹர்ஷரின் வட இந்தியப் படையெடுப்புகள் குறித்து விவரி.
Answers
Answered by
0
二二二二二二而二二二二二二二二唉唉唉愛愛唉唉唉
Answered by
0
ஹர்ஷரின் வட இந்தியப் படையெடுப்புகள்
- ஹர்ஷ வர்த்தனர் தன் அண்டையில் உள்ள சிற்றரசுகளின் பலவீனத்தினை அறிந்து, அதன் மீது போரிட்டு வென்று அதனை தன்னுடன் இணைத்து தன் அரசே பேரரசாக மாற்றினார்.
- மாளவ அரசன் தேவ குப்தனை கொன்ற ஹர்ஷர் தீக்குளிக்க முயன்ற தன் சகோதரியை காப்பாற்றினார்.
- ஹர்ஷர் அரசர்களுக்கு சரணடையவோ அல்லது போரிடவோ வாய்ப்பளித்து இறுதி எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார்.
- வங்காளத்தின் கெளட அரசன் சசாங்கனை வீழ்த்திய ஹர்ஷர் தலைநகரை தானேஸ்வரத்தில் இருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
- ஹர்ஷர் வல்லபியை ஆட்சி செய்த மைத்ரகர்கள், புரோச் பகுதியை ஆண்ட கூர்ஜரர்கள் ஆகியோரை போரில் வென்றார்.
- சிந்து, நேபாளம், காஷ்மீர், மகதம், ஒத்ரா, கொங்கோடா போன்ற பகுதிகளின் அரசர்களை ஹர்ஷர் வெற்றி கொண்டார்.
Similar questions