ஹர்ஷரின் சமயக்கொள்கை பற்றி விளக்கம் தருக.
Answers
Answered by
0
Answer:
Don't know Tamil !!!
Sorry
Answered by
0
ஹர்ஷரின் சமயக்கொள்கை
- தொடக்க காலத்தில் ஹர்ஷர் சிவனை வழிப்பட்டார்.
- அதன் பிறகு தனது சகோதரி ராஜ்யஸ்ரீ, சீனப் பயணி யுவான் சுவாங் ஆகியோரின் முயற்சியால் பெளத்த மதத்தினை தழுவினார்.
- இவர் அனைத்து மதங்களையும் ஆதரித்தார்.
- ஹர்ஷர் பொ.ஆ. 643ல் இரு பெளத்த மதக் கூட்டங்களை நடத்தினார்.
- அதன்பிறகு மாமிசம் உண்பதே தவிர்த்தார்.
- கன்னோசியில் நடந்த கூட்டத்தில் 20 அரசர்கள், பெளத்தம், சமணம், வேதம் கற்ற பல மாநில அறிஞர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
- ஹர்ஷர் பிரயாகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமோட்ச பரிஷத் என்ற பெளத்த மதக் கூட்டத்தினை நடத்தினார்.
- பெளத்த மதத்தினர், வேத அறிஞர்கள், ஏழைகள் ஆகியோருக்கு தான் சேகரித்த செல்வத்தினை ஹர்ஷர் பகிர்ந்து அளித்தார்.
Similar questions
Political Science,
3 months ago
Physics,
3 months ago
English,
3 months ago
Geography,
8 months ago
English,
11 months ago