காம்போஜம் என்பது நவீன _______ அ) அஸ்லாம் ஆ) சுமத்ரா இ) ஆனம் ஈ) கம்போடியா
Answers
Answered by
1
Answer:
I can't under stand this language
Answered by
0
கம்போடியா
பல்லவர்களின் கடல்வழி வாணிபம்
- பல்லவர், சாளுக்கியர் ஆகியோர் குறைந்த அளவிலான வேளாண்மை நிலத்தையே கொண்டிருந்தனர்.
- இதனால் அரசிற்கு நிலத்தின் மூலம் குறைவான வருமானமே வந்தது.
- அந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக வருவாயைத் தரும் அளவில் வணிகப் பொருளாதாரமும் வளர்ந்து இருக்கவில்லை.
- பல்லவர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்டனர்.
- பல்லவர்களின் காலத்தில் தென் கிழக்கு ஆசியாவில் இருந்து மூன்று முக்கிய அரசுகள் காம்போஜா (கம்போடியா), சம்பா (ஆனம்), ஸ்ரீவிஜயா (தெற்கு மலேசிய தீபகற்பமும், சுமத்ராவும்) முதலியன ஆகும்.
- மேற்குக் கடற்கரையில் மேலை நாடுகளுடான வணிகத் தொடர்பில் இந்திய வணிகர்களை விட அராபிய வணிகர்களே முன்னிலை வகித்தனர்.
Similar questions