History, asked by anjalin, 8 months ago

_______ சம‌ண‌ர்களா‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்ட ஒரு மத மைய‌ம் அ) சரவணபெலகொலா ஆ) மதுரை இ) கா‌ஞ்‌சி ஈ) கழுகுமலை

Answers

Answered by Anonymous
1

Answer:

SORRY IF IT DOESN'T HELP (or) MAKE SENSE

Explanation:

Samantas was a name given to big landlords or warrior chiefs in different regions of the Indian subcontinent, by the existing kings of the seventh century. They were expected to bring gifts for their kings or overlords, be present in their courts and also provide them with military support....

HOPE MY ANSWER HELPS U ☺️

THANK U

Answered by steffiaspinno
0

சரவண பெலகொலா

  • ப‌ல்லவ‌ர்க‌ள் கால‌த்‌தி‌‌ன் தொட‌க்க‌த்‌தி‌ல் சமண மத‌ம் பெ‌ரிய அள‌வி‌ல் ‌பிரபலமான மதமாக ‌விள‌ங்‌கியது.
  • எ‌னினு‌ம் அடு‌த்த நூ‌ற்றா‌ண்டுக‌ளி‌ல் சைவ, வைணவ மத‌ங்‌க‌ளி‌ன் போ‌ட்டி‌யினா‌ல் சமண மத‌த்‌தினை ஆத‌ரி‌ப்போ‌ரி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌ குறை‌‌ந்தது.
  • கு‌றி‌ப்பாக தொட‌க்க‌த்‌தி‌ல் சமணராக இரு‌ந்த ‌திருநாவுகரச‌ர் த‌ன் சகோத‌ரியாலு‌ம், ப‌ல்லவ ம‌ன்ன‌ர் முதலா‌ம் மகே‌ந்‌திர ‌வ‌ர்ம‌ன் ‌திருநாவுகரசராலு‌ம் சைவ மத‌‌த்‌தி‌ற்கு மா‌றின‌ர்.
  • இதனா‌ல் சமண‌ர்க‌ள் அரச ஆதர‌வினை இழ‌ந்தன‌ர்.
  • சமண‌ர்க‌ள் கா‌ஞ்‌சி ம‌ற்று‌ம் மதுரை‌யி‌ன் ‌சில இட‌ங்க‌ளி‌ல் க‌ல்‌வி ‌நிலைய‌ங்களையு‌ம், க‌ர்நாடகா‌வி‌ல் உ‌ள்ள சரவண பெலகொ‌லா‌வி‌ல் உ‌ள்ளதை போ‌ன்ற சமணமத மைய‌ங்களையு‌ம் ‌நிறு‌வின‌ர்.
  • எ‌னினு‌ம் பெரு‌ம்பாலான சமண‌த் துற‌வி‌க‌ள் த‌ங்களை‌த் த‌னிமை‌ப்படு‌த்‌தி கொ‌ண்டு காடுக‌‌ளிலு‌ம் கு‌ன்றுக‌ளிலு‌ம் உ‌ள்ள குகைக‌ளி‌ல் வா‌ழ்‌ந்தன‌ர்.
  • இதனா‌ல் சமண மத‌ம் செ‌ல்வா‌க்‌கினை இழ‌ந்தது.  
Similar questions