அரச குடும்பம் தொடர்பான சடங்குகளை நடத்துவதற்காகச் சாளுக்கியரால் கட்டப்பட்ட கோயில்கள் எங்கு உள்ளது? அ) ஐஹொல் ஆ) வாதாபி இ) மேகுடி ஈ) பட்டடக்கல்
Answers
Answered by
0
Answer:
I can't under stand this language
Answered by
0
பட்டடக்கல்
- கலை அழகு மற்றும் நேர்த்திமிக்க கோயில்களுக்கு பெயர் பெற்றதாக கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பட்டடக்கல் என்ற சிறிய அமைதியாக கிராம் உள்ளது.
- அரச குடும்பம் தொடர்பான சடங்குகளை நடத்துவதற்காகச் சாளுக்கியரால் கட்டப்பட்ட கோயில்கள் பட்டடக்கல்லில் உள்ளது.
- இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்தினை கைப்பற்றியதன் நினைவாக அவனின் மனைவி லோகமாதேவியின் ஆணைப்படி விருப்பாக்ஷா கோயில் கட்டப்பட்டது.
- பொதுவாக நினைவுச் சின்னங்கள் அதை கட்டிய அரசர்களோடு தொடர்புடையதாக இருக்கும்.
- சிற்பியின் பெயர் குறிப்பிடப்படாது.
- ஆனால் விருப்பாக்ஷா கோயிலில், கோயிலின் வடிவத்தினை திட்டமிட்ட கட்டடக் கலைஞர், அதை உருவாக்கிய நிபுணத்துவம் உடைய கலைஞர்களின் கையெழுத்து இடம்பெற்று உள்ளது.
- விருப்பாக்ஷா கோயிலின் கிழக்கு வாசலில் உள்ள ஒரு கன்னடக் கல்வெட்டில் கோவிலை வடிவமைத்த கட்டடக் கலைஞர் பாராட்டப்பட்டு உள்ளார்.
- அந்த கட்டடக் கலைஞருக்கு திரிபுவாசாரியா (மூன்று உலகையும் உருவாக்கியவன்) என்ற பட்டம் சூட்டப்பட்டு உள்ளது.
Attachments:
Similar questions
Accountancy,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Hindi,
9 months ago
Social Sciences,
1 year ago