அயல்நாட்டு வணிகர்கள் _______ என்று அறியப்பட்டனர் அ) பட்டணசாமி ஆ) நானாதேசி இ) விதேசி ஈ) தேசி
Answers
Answered by
0
Answer:
i cant understand this language
Answered by
0
நானாதேசி
பல்லவர்களின் வணிகம்
- பல்லவர்களின் காலத்தில் வணிகர்கள் தங்களுக்கென சுதேசி, நானாதேசிகர், ஐநூற்றுவர் என்ற பெயர்களின் தனிக் குழுக்களை அமைத்துக் கொண்டனர்.
- வணிகர்களின் முக்கிய அமைப்பு ஐஹொல் நகரினை மையமாக கொண்டு செயல்பட்டது.
- வெளி நாடுகளுடன் வணிகத்தினை மேற்கொண்ட வணிகர்களின் குழு நானாதேசி என அழைக்கப்பட்டது.
- இந்த அமைப்பு ஆனது மையப் பகுதியில் காளையின் வடிவத்தினை உடைய தனிக் கொடியைக் கொண்டு இருந்தது.
- மேலும் இந்த அமைப்பு வீர சாசனம் என்ற பிரகடனங்களை வெளியிடும் உரிமையையும் பெற்று இருந்தன.
- தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் நானா தேசியின் செயல்பாடுகள் விரிந்து பரவியிருந்தன.
- நானாதேசியின் தலைவர் பட்டன்சாமி, பட்டணக்கிழார், தண்ட நாயகன் என்ற பெயர்களில் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.
Similar questions