ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு _______ அ) அத்வைதம் ஆ) விசிஷ்டாத்வைதம் இ) சைவ சித்தாந்தம் ஈ) வேதாந்தம்
Answers
Answered by
1
Answer:
I can't under stand this language
Answered by
1
அத்வைதம்
ஆதி சங்கரர்
- கேரள மாநிலம் காலடியை சார்ந்த ஆதி சங்கரர் என்பவர் மாயை கோட்பாடு குறித்து பல்வேறு மதப் பிரிவுகளை சார்ந்தவர்களுடன் விவாதம் செய்து வெற்றி பெற்றார்.
- அடிப்படையில் ஆதி சங்கரரின் அத்வைதக் கோட்பாடு ஆனது வேதாந்தம் அல்லது உடநிடதத் தத்துவங்களில் வேர் ஊன்றியது.
- பெளத்த மதத்தினை வேரறுத்துவிட்டு, ஸ்மார்த்த மடங்களை நிறுவ ஆதி சங்கரர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக சிருங்கேரி, துவாரகை, பத்ரிநாத், பூரி போன்ற இடங்களில் மடங்கள் உருவாகின.
- ஆதி சங்கரர் அவர்கள் சைவ, வைணவ வழிபாடுகளை சம அளவில் முக்கியத்துவம் உடைய வேத மதத்தின் கூறுகளாகவே கருதினார்.
- ஆதி சங்கரரின் சிந்தனைப் பள்ளி ஆனது துறவற அமைப்புகளை ஏற்படுத்துதல், சமஸ்கிருத நூல்களைப் பாதுகாத்தல் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தது.
Similar questions