திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?
Answers
Answered by
0
Explanation:
go check in google .summaries are available
lesson peru Sonna ans pandrathu easy
HOPE it HELPS you
Answered by
0
திருபுறம்பியம் போர்
- ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ராஷ்ட்டிரகூட அரசர் மூன்றாம் கோவிந்தன் தண்டிவர்ம பல்லவனின் ஆட்சியின் போது காஞ்சிபுரத்தில் தாக்குதலை நடத்தினார்.
- தண்டி வர்ம பல்லவனின் மகன் மூன்றாம் நந்தி வர்மன், மேலைக் கங்கர் சோழர் ஆகியோரின் ஆதரவுடன் பாண்டியரை எதிர்த்து போரிட்டான்.
- இந்த போர் பொ.ஆ. 885ல் ஸ்ரீபிரம்பியம் அல்லது திரும்புறம்பியம் என்ற இடத்தில் நடைபெற்றது.
- இந்த போரில் மூன்றாம் நந்தி வர்மன், சோழரின் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்கள் என இரு படைகளும் சேதம் அடைந்தன.
- தொண்டை மண்டலப் பகுதியின் மீது படையெடுத்த முதலாம் ஆதித்த சோழனோடு போரிட்ட மூன்றாம் நந்தி வர்மனின் பேரன் அபராஜிதன் போரில் இறந்தார்.
- இத்துடன் பல்லவ ஆட்சி முடிவிற்கு வந்தது.
Similar questions
Geography,
3 months ago
Hindi,
7 months ago
English,
7 months ago
Environmental Sciences,
11 months ago
Chemistry,
11 months ago