அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பை குறிப்பிடுக.
Answers
Answered by
1
Answer:
i cant under stand this language
Answered by
0
அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பு
- திருரங்க மடத்தின் தலைவரான ராமானுஜர் கோயில் மற்றும் மடத்தினை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பல பிரிவினரை ஒருங்கிணைத்தார்.
- கோயில் சடங்குகளை மாற்றி அமைத்தார்.
- ராமானுஜர் ஓர் சிறந்த ஆசிரியர், சீர்திருத்தவாதி திட்டமிட்டு செயல்பட்டார்.
- இவர் ஆதிசங்கரின் அத்வைதக் கோட்பாட்டினை மறுத்தார்.
- அத்வைதத்திற்கு மாறாக விசிஷ்டாத்வைதத்தினை முன் வைத்தார்.
- அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் ராமானுஜர் இணைத்துக் கொண்டார்.
- இராமானுஜர் வர்ணா சிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரிடமும் பக்திக் கோட்பாட்டினை பரப்பினார்.
- ஆண்டிற்கு ஒரு முறையாவது வர்ணா சிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரை கோயில்களில் நுழைய அனுமதிக்கச் செய்தார்.
Attachments:
Similar questions