"முதலாம் மகேந்திரவர்மனின் குடைவரைக் கோயில்கள் குறித்து எழுதுக "
Answers
Answered by
0
முதலாம் மகேந்திரவர்மனின் குடைவரைக் கோயில்கள்
- முதலாம் மகேந்திரவர்மன் பல்லவர் பகுதிகளில் குடைவரைக் கோயில்களை அறிமுகம் செய்த பெருமையை உடையவர் ஆவார்.
- முதலாம் மகேந்திர வர்மன் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கு கோயில்களை கட்டினார்.
- முதலாம் மகேந்திர வர்மன் தனது மண்டகப்பட்டுக் கல்வெட்டில் பொதுவாக கோயில்கள் கட்டப் பயன்படுத்தப்படும் செங்கல், மரம், உலோகம், சாந்து முதலியன கொண்டு இந்த கோயில்கள் கட்டப்படவில்லை என பெருமையுடன் குறிப்பிட்டு உள்ளார்.
- மண்டப பாணியில் தூண்களை கொண்ட ஒரு மண்டபத்தினை கொண்டதாக மகேந்திர வர்மனின் குடைவரைக் கோயில்கள் காணப்பட்டன.
- எனினும் சில குடைவரை கோயில்கள் முதலில் ஒரு மண்டபமும், அதற்கு பின்புறமாகவோ அல்லது பக்கவாட்டிலோ ஒரு கருவறையினை கொண்டதாக உள்ளன.
Attachments:
Answered by
0
Answer:
Which language is this i don't know first translate in English or hindi.
Similar questions