யொன விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு -
| மதிப்பீடு
தரிய
இ
ஈ) இரண்டு
ச் சொ
இந்து
1.
இ) ஒன்றரை
அ) அரை
காரக்கு
இ) பழம் விழுந்தது ஈ) பணம் கிடைத்தது
ஆ) ஔகாரக் குறுக்கம்
ஈ) ஆய்தக் குறுக்கம்
ஆ) ஒன்று
2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்
அ) போன்ம்
ஆ) மருண்ம்
3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது
அ) ஐகாரக் குறுக்கம்
இ) மகரக் குறுக்கம்
வவினா
1. ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்? |
-
2. சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும்
மாத்திரை அளவு யாது?42
3. மகரக்குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
'ரு
பாத்
431
Answers
Answer:
1. வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு (ஆ)ஒன்று.
2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் (ஈ) பணம் கிடைத்தது.
3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது
(ஆ) ஔகாரக்குறுக்கம்.
1. ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?
ஔ, வெள என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
2. சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும்
மாத்திரை அளவு யாது?
ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.சொல்லின் இறுதியில் வரும்போதும் இடையில் வரும்போதும் ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.
3. மகரக்குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
வரும் வண்டி, போண்ம்,வலம் வந்தான், மருண்ம்.
Explanation:
மகரக்குறுக்கம் என்பதன் விளக்கம் :
- மகரமெய் (ம்) 1/2 மாத்திரை அளவுடையது.
- இம் மகர மெய்ண கர, னகர அதாவது ண, ன மெய்களின் பின்னும் வகரத்திற்கும் அதாவது ‘வ’ என்னும் எழுத்திற்கு முன்னும் வரும்போது தன் 1/2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து 1/4 மாத்திரை அளவில் ஒலிக்கும்.
- இதற்கு மகரக்குறுக்கம் என்று பெயர்.
#SPJ3