பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகளை பற்றி கூறுக
Answers
Answered by
0
Answer:
pls translate in english
Answered by
0
பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்
- பல்லவர் காலத்தில் அரச பதவி ஆனது தெய்வீக உரிமை என கருதப்பட்டது.
- நிர்வாகப் பிரிவின் தலைவரான அரசருக்கு உதவ அமைச்சர் குழு இருந்தது.
- மேலும் அமைச்சர் குழு மாநில ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்கியது.
- பல்லவர் காலத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் மாநில ஆளுநர்களுக்கு உதவிகள் செய்தனர்.
- கிராமங்களில் மக்கள் பங்கு பெறுகின்ற மன்றங்கள் உள்ளன.
- இதன் பொதுக்குழு கூட்டம் ஆண்டிற்கு ஒருமுறை நடந்தது.
- ரகஸ்யதிகிரா, கொடுக்கா பிள்ளை, கோச அதீயஷா போன்ற மற்ற அதிகாரிகளும் அரசிற்கு உதவியாக இருந்தன.
- பல்லவர்களின் காலத்தில் நீதி மன்றங்கள் அதிகர்ண மண்டபம் என அழைக்கப்பட்டது.
- அதே போல நீதிபதிகள் தர்மாதிகாரி என அழைக்கப்பட்டனர்.
Similar questions
Social Sciences,
4 months ago
Art,
4 months ago
Math,
4 months ago
English,
11 months ago
English,
11 months ago