புகழ்பெற்ற சைவ மூவர்களை பற்றி கூறுக.
Answers
Answered by
0
புகழ் பெற்ற சைவ மூவர்கள்
- சைவக் கவிஞர்களில் முக்கியமானவர்கள் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆவார்.
- இதில் முதல் மூவர் தேவார மூவர்கள் ஆகும்.
- சைவ சமயத்தில் பன்னிரு திருமுறைகள் உள்ளன.
- இதில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் என அழைக்கப்படுகிறது.
- சைவ திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளில் (1, 2, 3) திருஞான சம்பந்தரின் பாடல்களும், அடுத்த மூன்று திருமுறைகளில் (4, 5, 6) திருநாவுக்கரசரின் பாடல்களும், ஏழாவது திருமுறையில் சுந்தரரின் பாடல்களும் இடம் பெற்று உள்ளன.
- மாணிக்கவாசகரின் பாடல்கள் எட்டாம் திருமுறையிலும் இடம் பெற்று உள்ளன.
- சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு பற்றி கூறப்பட்டு உள்ளது.
Attachments:
Answered by
0
Answer:
Which language is this i don't know first translate in English or hindi .
Similar questions