சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவத்தினை எழுதுக.
Answers
Answered by
0
Explanation:
चालुक्य निरंकुशता में सरकारी महिलाओं का महत्व लिखिए।
Answered by
0
சாளுக்கியர் ஆட்சியில் அரச குல மகளிரின் முக்கியத்துவம்
அரச குல மகளிர்
- சாளுக்கிய மன்னன் முதலாம் ஜெய சிம்மனின் வழி வந்த சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தினை சார்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
- விஜய பத்திரிகா என்ற பெயரினை உடைய சாளுக்கிய இளவரசியால் கல்வெட்டு ஆணைகளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- அரசு நிர்வாகத்தில் பல்லவ அரசிகள் நேரடியாகப் பங்கேற்கவில்லை.
- எனினும் அவர்கள் பல கோயில்களை கட்டி உள்ளனர்.
- மேலும் கோயில்களில் பல கடவுள்களின் சிலைகளை பிரதிஷ்டை செய்து உள்ளனர்.
- ராஜ சிம்மனின் அரசி ரங்கபதாகாவின் உருவம் ஆனது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
- அரசிகள் கோயிலுக்கு கொடைகளை வழங்கினர்.
Similar questions